Global

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

Publish on Comments(0)
கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம். அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்   [embed]https://www.youtube.com/watch?v=DwI9yW0ijbM&list=PLDoBisswzhojMuZse_79Fg0P17eKdT6ha[/embed] குறிப்பிட்ட சில…
Categories: Globle, L2, M2

உங்கள் சிவ நிகழ்ச்சிகளை இங்கே பதிவிட

Publish on Comments(0)
உங்கள் சிவ நிகழ்வுகளை இங்கே பதிவிடுங்கள். உங்கள் திருக்கூட்டத்தின் இனி வரும் நிகழ்வுகளை எனக்கு வாட்சேப்பிலோ மின்னஞ்சலிலோ அனுப்பி வைத்தால் நம் saivasamayam.in வலைதளத்தில் வெளியிடுவோம். தொடர்ந்து உங்கள் நிகழ்வுகளை அனுப்ப, மின்னஞ்சல்: saivasamayam.in@gmail.com அழைப்பிதழ் இருப்பின் இணைத்து அனுப்பவும். உங்கள் நிகழ்வுகளை saivasamayam.in வலைதளத்தில் வெளியிட கீழ்கண்ட தகவல்களை நிரப்பி அனுப்பவும்: திருக்கூட்டம் (அ) நிர்வாகத்தின் பெயர்: நிகழ்ச்சி பெயர்: எங்கு ? எப்போது ? அமைப்பாளர்: தொடர்பு எண்: தங்கும் வசதி: வழித்தடம்: பிற…
Categories: Globle, News
Tags: நிகழ்ச்சி, நிகழ்வுகள்

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

Publish on Comments(1)
சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 - 2019 திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம்…
Categories: Globle, M1, News

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

Publish on Comments(0)
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் - கொடிக்கவி 1 உமாபதிசிவம். சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம். [embed]https://www.youtube.com/watch?v=SV3vLZbRNwI&t=15s[/embed] மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம். திருச்சிற்றம்பலம்.
Categories: Globle, L2, M2

மதுரை சித்திரைத் திருவிழா

Publish on Comments(0)
மதுரை சித்திரைத் திருவிழா         உ சிவமயம் மதுரை சித்திரை திருவிழா 2018 18/04/18 புதன்கிழமை மீனாட்சி அம்மன் கோவில் கொடி ஏற்றம். கற்பகவிருட்ஷ சிம்ம வாகனம் 19/04/18 வியாழக்கிழமை பூத அன்ன வாகனம் 20/04/18 வெள்ளிக்கிழமை கயிலாச பர்வதம் - காமதேணு வாகனம் 21/04/18 சனிக்கிழமை தங்க பல்லாக்கு 22/04/18 ஞாயிற்றுக்கிழமை வேடர் பரி லீலை 23/04/18 திங்கட்கிழமை சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம் 24/04/18 செவ்வாய்க்கிழமை நந்திகேஷ்வரர் -…
Categories: Globle, News

சென்னை புத்தகத் திருவிழா 2018 தற்போது நடைபெறுகிறது 10-22

Publish on Comments(0)
சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது. 41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை. இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது. எல்லா வகையான புத்தகங்களும் இந்த…
Categories: Globle, News

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம்

Publish on Comments(0)
தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம். நாள்: சனவரி 27 மற்றும் 28 தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள். புதிய நூல்கள் வெளியீடு சொற்பொழிவுகள் 28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி…
Categories: Globle, M1, News

திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி

Publish on Comments(0)
திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி ஆடி புதுமதி நாளன்று ஜூலை 23, 2017, ஆடி புதுமதி நாளன்று திருவையாற்று எங்கும் சிவனடியார்கள் சூழ, அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி. அனைவரும் வாரீர்.      
Categories: Globle
Tags: அப்பர், கயிலாய காட்சி, திருவையாறு

காரைக்கால் மாங்கனித் திருவிழா

Publish on Comments(0)
காரைக்கால் மாங்கனித் திருவிழா காரைக்கால் - மாங்கனித் திருவிழா..2017 (08.07.2017--மாங்கனி  இறைத்தல்) அழைப்பிதழ்  நிகழ்ச்சி  நிரல்:- (ஜூன்) 04.06.2017 - பந்தக்கால் முகூர்த்தம் . ஜுலை 05.07.2017 - மாப்பிள்ளை அழைப்பு 06.07.2017 - திருக்கல்யாணம், பிரதோஷம், மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு 07.07.2017--மாலை 6 மணிக்கு பிச்சாண்டவர் அபிஷேக ஆராதனை 08.07.2017 - பவளக்கால் விமானத்தில் எம்பெருமான்எழுந்தருளல், வீதிகளில் மாங்கனி  இறைத்தல் 09.07.2017 - அம்மையார் பேயுருவில் கயிலைக்கு எழுதல், எம்பெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி…
Categories: Globle
Tags: காரைக்கால் அம்மையார், மாங்கனி திருவிழா

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29

Publish on Comments(0)
நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29 திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா  ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு…
Categories: Globle
Tags: நெல்லையப்பர்