பதிவிறக்கம்

கோப்புகள்

சைவ சமய அடிப்படை நுட்பம் – pdf வடிவம்

சைவ சமயத்தின் அடிப்படையாக எவற்றையெல்லாம் நாம் அறிய வேண்டும் என்பதை மிக சுருக்கமாக, பாமரருக்கும் புரியும் வண்ணம், அச்சிட்டு பிறருக்கு வழங்கும் வண்ணமும் இந்த கோப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை 100, 1000 என் அச்சிட்டு அல்லது ஜெராக்ஸ் எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கொடுக்கலாம்.

புத்தக வடிவம் – அச்சிட்டு, நடுவில் மடித்து, பின் அடித்துக்கொள்ளலாம்.

நேர் வடிவம் – நேரடியாக மின்கருவிகளில் படிக்க

 

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf

அறிவோம் சைவ சமயம் – புத்தகம்

 

சைவ சமய அடிப்படையை யாவரும் பிறருக்கு விளக்கும் வண்ணம் எளிமையாக இந்த pdf கோப்பு உள்ளது. படம் பார்த்துக் கதை சொல் – இதை விட எளிமையாக பிறருக்கு புரிய வைக்க முடியாது. ஆகவே, நீங்கள் இந்த கோப்பைப் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல், கணினி கருவிகளில் வைத்துக் கொண்டு அவ்வப்போது பிறருக்கு விளக்கி சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம்.

சைவ சமயம் அடிப்படை நுட்பம் – பகுதி 1

சைவ சமயம் அடிப்படை நுட்பம் – பகுதி 2

சைவ சமயம் அடிப்படை நுட்பம் – பகுதி 3

சைவ சமயம் அடிப்படை நுட்பம் – பகுதி 4

 

குழந்தைகளுக்கு கோடை கால வகுப்புக்கு தேவையான சிறு புத்தகம் – அச்சிட்டு குழந்தைகளுக்கு வழங்கலாம்.

கோடை விடுமுறை வகுப்பு புத்தகம்

 

எல்லோரும் உருத்திராட்சம் அணியலாமா ?

 

63 நாயன்மார்கள் செய்த செயற்கரிய தொண்டுகளை ஒரே வரியில் யாவருக்கும் அச்சிட்டு வழங்கும் வண்ணம் உள்ள கோப்பு

63 நாயன்மார்கள் தொண்டு

 

பன்னிரு திருமுறைகளின் பெருமை. அச்சடித்து, யாவருக்கும் கொடுக்கக்கூடிய பதிவு

 
 
திருநீற்று இயல் – திருநீறு பற்றிய அனைத்து கேள்வி பதில் – இருபக்கம் அச்சிட்டு யாவருக்கும் வழங்கக்கூடிய பதிவு.
 
 
உழவாரப் பணியின் மகிமை – ஒரு பக்க கட்டுரை. யாவருக்கும் அச்சிட்டு வழங்கக்கூடியது.
 
பஞ்ச புராணம் தொகுப்பு – ௧ – ஒன்று
 
 
பஞ்ச புராணம் தொகுப்பு – ௨ – இரண்டு
 
 
மெய்ப்பொருள் நாயனார் – சிறுவர்களுக்கான மேடை நாடகம் செய்ய வசனப்பதிவு.
மெய்ப்பொருள் நாயனார் – சிறுவர் மேடை நாடகம் வசனம்
 
சண்டிகேசுவரர் நாயனார் – சிறுவர்களுக்கான மேடை நாடகம் செய்ய வசனப்பதிவு.
 
 
வளரும். திருச்சிற்றம்பலம்.
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com