அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம் நாள் வைகாசி மாதம் 20-ஆம் நாள் 03:06:2017 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்கள் உற்சவர் விழா நடைபெறுகின்றது.எம்பெருமானின் திருக்கருணையால் ஈசன் அறுபத்துமூவர் நாயன்மார்கள் அனைவரையும் தொட்டு தோளில் சுமந்து திருவீதி பாரம் செய்யும் மிக அரிய வாய்ப்பை ஸ்ரீ பட்சிஸ்வரர் பெருமான் ) சிவனடியார்களாகிய நமக்கு வாய்ப்பு கொடுத்து திருக்கருணை புரிந்துள்ளார்.நாயன்மார்களை வீதியுலாவில் தோளில் சுமக்க விருப்பமுள்ள அனைத்து அடியார்களும் தவறாது கலந்து கொள்ளவும்.ஒரு சப்பரத்தில் 6நாயன்மார்கள் வீதம் 11சப்பரத்தை சுமப்பதற்குஅடியார் வே ண்டும். எம்பெருமான் திருவருளால் வாய்ப்புள்ள அடியார்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். திருக்கோயில் அருகே அடியார்கள் 02:06:2017 அன்று இரவு தங்குவதற்கு திருமணமண்டபமும் இரவு திருவமுதும் மற்றும் 03:06:2017விழா அன்று காலை மற்றும் மதியம் திருவமுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவனடியார்கள் திருக்கூட்டம் கலந்து கொண்டு விழா வை சிறப்பாக நடத்தி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
அன்புடன் அழைப்பு: :
ஸ்ரீதெய்வச் சேக்கிழார் விழாகுழுவினர்,மற்றும் உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டம் .
#திருக்கோவிலூர் மணிகண்டன்(சிவனுக்கு இனியவன்)8973036348:உசிஒ CUG.8300086838.
செய்யாறு.மு.யோகராஜா.9943789346****cug.8300086916
( திருக்கோவில் வழிதடம் செய்யாறு. காஞ்சிபுரம்,வந்தவாசி, ஆரணி வழி தடம் வழியாக வரலாம் ,)
திருச்சிற்றம்பலம்.