சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை
சைவ எல்லப்ப நாவலர் அருளிய சைவ சமயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் இது. தேவாரம் நம் உயிர். திருவாசகம் நம் உயிர். சைவ சமயத்தின் கருப்பொருளை இனிய பாடல்களாகக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறைகளை ஓத, அது இனி வரும் நம் வாழ்வை இனிமையாக வழி நடத்திச் சென்று, ஆணவத்தை அறுத்து, இன்பமே உருவாகிய பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானின் திருவடிகளை நம்மை அடையச் செய்யும் என்பது திண்ணம்.
கோவை சகோதரர்கள் அவர்களின் வெண்கலக் குரலில்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் திருக்கூட்டம்.
தேவாரமும் திருவாசகமும் ஏன் பன்னிருதிருமுறைகளும் ஓதவேண்டிய. நூல்கள்தான் சிவ சிவ