Global

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29

Publish on Comments(0)
நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29 திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா  ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு…
Categories: Globle
Tags: நெல்லையப்பர்

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்

Publish on Comments(0)
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஆனி திருமஞ்சன மகாஉத்சவம் ஆனி 7 முதல் ஆனி 17 வரை  (21.06.2017 முதல் 01.07.2017 வரை) அழைப்பிதழ்
Categories: Globle
Tags: ஆனி திருமஞ்சனம், சிதம்பரம்

பத்துகாஜா, பேராக், மலேசியா சிறுதொண்ட நாயனார் திருமுறை விழா

Publish on Comments(0)
பத்துகாஜா, பேராக், மலேசியா - சிறுதொண்ட நாயனார் திருமுறை விழா
Categories: Globle
Tags: சிறுதொண்டர், பத்துகாஜா, மலேசியா

தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தெய்வத்திருமண அழைப்பிதழ்

Publish on Comments(0)
தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் முதலாம் ஆண்டு தெய்வத் திருமண விழா அழைப்பிதழ். சிவனடியார்களும், சிவ பக்தர்களும் திருக்கூட்டமாக வருக வருக. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம்.
Categories: Globle
Tags: தாம்பரம்

ஆவடி திருத்தொண்டர் திருவிழா

Publish on Comments(0)
ஆவடி திருத்தொண்டர் திருவிழா - திருமுறை ஞானத் திருச்சபை அழைப்பிதழ் மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
Categories: Globle
Tags: ஆவடி

பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவில் பாதயாத்திரை

Publish on Comments(0)
பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவில் பாதயாத்திரை சென்னை கிண்டியிலிருந்து பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவிலுக்கு பாதயாத்திரை.
Categories: Globle
Tags: பாதயாத்திரை, பூவிருந்தவல்லி

மலேசிய சைவ நற்பணிக் கழகம் மாதாந்திர சொற்பொழிவு

Publish on Comments(0)
மலேசிய சைவ நற்பணிக் கழகம் - மாதாந்திர சொற்பொழிவு 11 ஜூன் 2017 ஞாயிறு, காலை 10 மணிக்கு Auditorium Tan Sri K.R. Soma, Kuala Lumpur தலைப்பு: ஆலய வழிபாடு சொற்பொழிவாளர்: திருமுறைச் செம்மல் சித்தாந்த ரத்தினம் திரு நா. தர்மலிங்கம் M.A. ஐயா அவர்கள். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
Categories: Globle
Tags: மலேசிய சைவ நற்பணிக் கழகம்

அறுபத்து மூவர் வீதிஉலா அழைப்பு

Publish on Comments(0)
அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு. திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு டவுன், ஸ்ரீ பார்வதி சமேத  ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம்  நாள்  வைகாசி மாதம் 20-ஆம்  நாள் 03:06:2017 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில்  ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்கள் உற்சவர் விழா நடைபெறுகின்றது.எம்பெருமானின் திருக்கருணையால் ஈசன் அறுபத்துமூவர் நாயன்மார்கள் அனைவரையும் தொட்டு தோளில் சுமந்து திருவீதி பாரம் செய்யும் மிக அரிய வாய்ப்பை ஸ்ரீ பட்சிஸ்வரர் பெருமான் )  சிவனடியார்களாகிய நமக்கு வாய்ப்பு கொடுத்து…
Categories: Globle

ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

Publish on Comments(0)
ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ் திருக்கூட்டத்தின் பெயர்:  சொக்கநாதர் அருட்பணி மன்றம். ஆலயப்பெயர்:  மீனாட்சியம்மை் சொக்கநாதர்ஆலயம். ஊர்: ஆனாங்கூர். நிகழ்ச்சி: திருக்குடநன்னீராட்டுப் பெருவிழா. நாள்: 01.06.2017. நேரம்: காலை  8 மணி முதல் 9  வரை. வழித்தடம்:  திண்டிவனம்  to செஞ்சி சாலையில் நாட்டார்மங்கலம் அருகில் ஆனாங்கூர். ஆலசிறப்பு:  சுமார் ஆயிரமாண்டு பழமையான சிவாலயம். சகலதோஷநிவர்த்தி. மேற்கு மற்றும் கிழக்கில் எழில்மிகு இராஜகோபுரம். 800 அடி திருச்சுற்றுமதில். மிகப்பெரிய மஹா வன்னிமரம். சோழர்…
Categories: Globle

செந்தமிழரசு கி.சிவகுமார் M.E. ஞானத்திரள் ஆசிரியர் மே 2017

Publish on Comments(0)
ஞானத்திரள் ஆசிரியர்  செந்தமிழ் அரசு சிவதிரு கி. சிவகுமார் M.E. அவர்களின் மே 2017 மாத சொற்பொழிவு நிகழ்வுகளின் அட்டவணை.
Categories: Globle
Tags: சிவகுமார், சொற்பொழிவு, ஞானத்திரள்
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com