opinion

இறைவன் யார் ? நாம் யாரை வழிபட வேண்டும் ?

Publish on Comments(1)
திருச்சிற்றம்பலம்.   இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ? சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது. ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன். அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன். மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன். நாம் யார்,…
Categories: M1, M2, News, R2

சிறுவர் சமய பாடம் புத்தகம்

Publish on Comments(0)
சிறுவர் சமயம் பாடம் புத்தகம் செய்தி ஆசிரியர்: சிவதிரு சத்தியகுமார். கிட்டத்தட்ட 700-800 ஆண்டுகள் அந்நியர்களின் அடாவடித்தனமான போர் மற்றும் ஆளுமைப் பிடியிலிருந்து மீண்டு, நாம் தற்போது தான் 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. நம்மை நாமே யார் என்று தற்போது தான் உணர்ந்து வரும் தருணம் இது. நம் சமயங்கள் புத்துணர்ச்சி பெற்று ஓங்கி மீண்டும் மலரும் காலம். நாம் நம் சமயங்களை முழுவதுமாக உணர்வது ஒரு புறம் இருந்தாலும், நம் சமய புதையலை அடுத்த தலைமுறைக்கு…
Categories: M1
Tags: சைவ சமயம், பாடசாலை

சைவ முழக்கம் எவை ? உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள்

Publish on Comments(0)
சைவ முழக்கங்கள் எவை ? உலகின் உயர்ந்த சமயமாம் சைவ சமயத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவர் கடமையாகும். நம் எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கும். ஆகையால், தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே சிந்தித்து மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம். சிவம் என்றாலே பேரானந்தம். அந்த சிவனையே சிந்தித்து இருக்கும் போது நாமும் சிவத்தோடு ஒன்றி பேரானந்தம் காண்போம். அவ்வாறாக, நாம் காணும் இடமெல்லாம் சிவம் தெரிந்தால், நம்மை விட பாக்கியசாலி யார்…
Categories: M1, R2

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ?

Publish on Comments(0)
சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அதிலிருந்து சில செய்திகளை எடுத்துரைத்து அதை ஆழமாக படிக்க செய்வதற்காக சில காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களித்து, உற்றார் உறவினர், நண்பர்கள் சுற்றத்தார் என அனைவருக்கும் பகிர்ந்து உரையாடுங்கள். திருச்சிற்றம்பலம். அளப்பரிய ஞான பெட்டகமாம் சைவ சமயத்தை யாவரும் அறிவோம். [embed]https://www.youtube.com/watch?v=yPlEk9Au-9U[/embed] சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? [embed]https://www.youtube.com/watch?v=8jzSKya_Xvg[/embed] சிவனைக் கொண்டாடுவோம்.  #2 [embed]https://www.youtube.com/watch?v=NPk_I79bplA[/embed] உலகின்…
Categories: M1, M2
Tags: சிவபெருமான் சைவம்

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அச்சிட்டு வழங்க துண்டறிக்கை

Publish on Comments(0)
அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அனைவருக்கும் அச்சிட்டு வழங்க ஏதுவான ஒரு பக்க துண்டறிக்கை இங்கு பதிவிறக்கம் செய்க => சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ?  இறைவன் ஒருவன் ஒருவனே என்று மிகத் தெளிவாக சைவ சமயம் எடுத்துரைக்கிறது. அந்த ஒருவனுக்கு நாம் சூட்டிய பெயர் மங்களம் பொருந்தும் சிவம். பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், விகாரம், ஆண், பெண் என்று ஏதும் இல்லாத இறைவன், சிவபெருமான் ஒருவன்…
Categories: M1, M2

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை வகுப்பு

Publish on Comments(0)
சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை தமிழ் சைவ வகுப்பு கோடை விடுமுறையில் சிறிது நேரமாவது நம் பண்பாட்டையும் சமயத்தையும் அறியுமாறு கோடை விடுமுறை சைவத் தமிழ் வகுப்பு நடைபெற்றது சென்னை பள்ளிக்கரணை மற்றும் சித்தாலபாக்கத்தில். இந்த வகுப்புகளை எஸ். எஸ். பவுண்டேஷன் ட்ரஸ்ட், நமசிவாயா பிரார்த்தனை கோபுரம் மற்றும் திருநந்திதேவர் திருக்கூட்டம் இணைந்து நடத்தியது. இந்த ஆண்டின் கோடை கால வகுப்பு சிறுவர்களின் இனிய நிகழ்ச்சிகளோடு மே 28 ஞாயிறு அன்று நிறைவுற்றது.…
Categories: M1, M2
Tags: கோடை விடுமுறை சைவ வகுப்பு, சிறுவர் திருமுறை வகுப்பு, மெய்ப்பொருள் நாயனார் நாடகம்

பன்னிரு திருமுறை சிவபெருமானின் திருவுருவம்

Publish on Comments(0)
பன்னிரு திருமுறை சிவபிரானின் திருவுருவம். தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவபிரான், உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி, தன் மேலான நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், உருவம், அருவுருவம் என்று பல்வேறு நிலைகளில் உயிர்களுக்கு அருள் புரிகிறான். வேண்டுபவர்க்கு வேண்டிய உருவில் வந்து அருளும் தன்மையன் நம் தலைவன். நாதத்திலிருந்து தோன்றும் ஒலியாக அந்த ஒலியே மந்திரமாகவும் வந்து அருளுவன். இறைவன் புக முடியாத இடம் உண்டோ ? இறைவன் எடுக்க முடியாத உருவம் உண்டோ…
Categories: M1, M2
Tags: திருமுறை

சிவஞானபோதம் சிந்தனைகள் சில

Publish on Comments(0)
சிவஞானபோதம் சிந்தனைகள் சில... சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ? சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார் ? எப்படி நமக்கு கிட்டியது ? பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத…
Categories: M1, M2, R2

சைவ சமய திரைப்படம் குடும்பத்தோடு பாருங்கள்

Publish on Comments(0)
சைவ சமயத்தின் வரலாற்றையும் செய்திகளையும் எடுத்துரைக்கும் எண்ணற்ற திரைப்படங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வந்தன. அதைப் பார்த்து அனுபவிப்பது நாம் பெற்ற பேறு. உங்கள் குழந்தைகளோடு இணைந்து இந்த திரைப்படங்களைப் பாருங்கள். இங்கே அந்த படங்களின் பெயர்களும், YouTube இல் இந்த படங்களின் சுட்டிகளும் இங்கே வழங்கியுள்ளோம். சிடியோ, இணையமோ, பார்த்து இன்புறுங்கள். திருவருட்செல்வர் [embed]https://www.youtube.com/watch?v=X3JsXrWjCzo[/embed] திருவிளையாடல் [embed]https://www.youtube.com/watch?v=zztzKqHb66c[/embed] காரைக்கால் அம்மையார் [embed]https://www.youtube.com/watch?v=BU2MUKg-Upc[/embed] ஞானக்குழந்தை [embed]https://www.youtube.com/watch?v=tofX0hhLHIQ[/embed] பட்டினத்தார் [embed]https://www.youtube.com/watch?v=U2Znuxuwesg[/embed] அகத்தியர் [embed]https://www.youtube.com/watch?v=JAPkFv2otD0[/embed] நந்தனார் [embed]https://www.youtube.com/watch?v=ON490YtajEo[/embed] இராஜராஜ சோழன்…
Categories: M1, M2
Tags: ஆன்மீக சினிமா, சைவ படங்கள்

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 காணொளி

Publish on Comments(0)
எல்லையில்லாத பெருமை மிக்க சைவ சமயத்தின் அடிப்படை கருத்துக்களை எல்லா உயிர்களிடத்தும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு சைவ சமயம் அடிப்படை நுட்பம் காணொளி வரிசையில் சைவ சித்தாந்த அடிப்படையில் வெகு சில கருத்துக்களை பகுதி 3 ஆக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள். சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 [embed]https://www.youtube.com/watch?v=Ylzz9W7Vljg[/embed] சைவ சித்தாந்தம் ஒரு முழுமையான, உயர்ந்த, புவனங்கள் எங்கும் கிடைக்கப் பெறாத ஒரு மாபெரும் சமய…
Categories: M1, M2