நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 5/5 (1)

திருச்சிற்றம்பலம்.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திரநாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய இயலும்.

சிவாயநம.
நாயன்மார்களின் நட்சத்திரங்கள்

Please rate this