ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு)
சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை
எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ?
திருநீறு அணிந்தால் போதுமா ?
உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ?
பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ?
கோவில் சென்று வழிபட்டால் போதுமா ?
இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல், ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ?
என்ன செய்தால் சிவபிரான் திருவடிகளை நாம் அடைய முடியும் ?
ஆளாவது எப்படியோ ?
மயிலாடுதுறை சிவதீபன்ராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் கோடை சிறப்பு தமிழ் பயிற்சியின் நிறைவு விழா ஆகியவற்றின் போது.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
பள்ளிக்கரணை, சென்னை.