Global

நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும்

Publish on Comments(0)
திருச்சிற்றம்பலம். 63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திரநாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய இயலும். சிவாயநம.
Categories: Globle
Tags: நாயன்மார்கள் குருபூசை நட்சத்திரம்

சென்னையில் ஒரு கிரிவலம்

Publish on Comments(0)
சென்னையில் ஒரு கிரிவலம் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது. சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது…
Categories: Globle, News
Tags: கிரிவலம் சென்னை

உங்கள் சிவ நிகழ்ச்சிகளை இங்கே பதிவிட

Publish on Comments(0)
உங்கள் சிவ நிகழ்வுகளை இங்கே பதிவிடுங்கள். உங்கள் திருக்கூட்டத்தின் இனி வரும் நிகழ்வுகளை எனக்கு வாட்சேப்பிலோ மின்னஞ்சலிலோ அனுப்பி வைத்தால் நம் saivasamayam.in வலைதளத்தில் வெளியிடுவோம். தொடர்ந்து உங்கள் நிகழ்வுகளை அனுப்ப, மின்னஞ்சல்: saivasamayam.in@gmail.com அழைப்பிதழ் இருப்பின் இணைத்து அனுப்பவும். உங்கள் நிகழ்வுகளை saivasamayam.in வலைதளத்தில் வெளியிட கீழ்கண்ட தகவல்களை நிரப்பி அனுப்பவும்: திருக்கூட்டம் (அ) நிர்வாகத்தின் பெயர்: நிகழ்ச்சி பெயர்: எங்கு ? எப்போது ? அமைப்பாளர்: தொடர்பு எண்: தங்கும் வசதி: வழித்தடம்: பிற…
Categories: Globle, News
Tags: நிகழ்ச்சி, நிகழ்வுகள்

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

Publish on Comments(0)
சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 - 2019 திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம்…
Categories: Globle, News, Opinion

சென்னை புத்தகத் திருவிழா 2018 தற்போது நடைபெறுகிறது 10-22

Publish on Comments(0)
சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது. 41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை. இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது. எல்லா வகையான புத்தகங்களும் இந்த…
Categories: Globle, News

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம்

Publish on Comments(0)
தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம். நாள்: சனவரி 27 மற்றும் 28 தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள். புதிய நூல்கள் வெளியீடு சொற்பொழிவுகள் 28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி…
Categories: Globle, News, Opinion

திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி

Publish on Comments(0)
திருவையாற்றில் அப்பர் கயிலாய காட்சி ஆடி புதுமதி நாளன்று ஜூலை 23, 2017, ஆடி புதுமதி நாளன்று திருவையாற்று எங்கும் சிவனடியார்கள் சூழ, அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய காட்சி. அனைவரும் வாரீர்.      
Categories: Globle
Tags: அப்பர், கயிலாய காட்சி, திருவையாறு

காரைக்கால் மாங்கனித் திருவிழா

Publish on Comments(0)
காரைக்கால் மாங்கனித் திருவிழா காரைக்கால் - மாங்கனித் திருவிழா..2017 (08.07.2017--மாங்கனி  இறைத்தல்) அழைப்பிதழ்  நிகழ்ச்சி  நிரல்:- (ஜூன்) 04.06.2017 - பந்தக்கால் முகூர்த்தம் . ஜுலை 05.07.2017 - மாப்பிள்ளை அழைப்பு 06.07.2017 - திருக்கல்யாணம், பிரதோஷம், மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு 07.07.2017--மாலை 6 மணிக்கு பிச்சாண்டவர் அபிஷேக ஆராதனை 08.07.2017 - பவளக்கால் விமானத்தில் எம்பெருமான்எழுந்தருளல், வீதிகளில் மாங்கனி  இறைத்தல் 09.07.2017 - அம்மையார் பேயுருவில் கயிலைக்கு எழுதல், எம்பெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி…
Categories: Globle
Tags: காரைக்கால் அம்மையார், மாங்கனி திருவிழா

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29

Publish on Comments(0)
நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ஜீன் 29 திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா  ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு…
Categories: Globle
Tags: நெல்லையப்பர்

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்

Publish on Comments(0)
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் ஆனி திருமஞ்சன மகாஉத்சவம் ஆனி 7 முதல் ஆனி 17 வரை  (21.06.2017 முதல் 01.07.2017 வரை) அழைப்பிதழ்
Categories: Globle
Tags: ஆனி திருமஞ்சனம், சிதம்பரம்
எங்களைப் பற்றி

இறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.

நீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.

More Info

Blog
எங்கள் முகவரி
  சைவசமயம்
  திருநந்திதேவர் திருக்கூட்டம்
  பள்ளிக்கரணை, சென்னை-600 042,
  தமிழ்நாடு, இந்தியா.
  saivasamayam.in@gmail.com