அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?
அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா? நாம் பிறந்து முதலில் உலகியலை நன்கு பழகுகின்றோம். அது தான் நம் உடம்பை வளர்க்கவும், வயிற்றுப் பசியைப் போக்க நல்ல வேலையையும் கொடுக்கிறது. பின்னர், நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் பக்திப் பாடல்களைக் கேட்கிறோம், பாடுகிறோம். நம் தேவைகளை தேவாலயம் சென்று முறையிடுகிறோம். இறைவன் இருக்கிறார் என்பதை நம் பெற்றோரும், நண்பர்களும் கூறுவதால், அதை நம்புகிறோம். அவர்கள் செய்யச் சொல்வதை அப்படியே செய்கிறோம். நமக்கு இறைவன் திருவுருவத்தையும்…
“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா? சொல்லலாமா?
"சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க" என்று சொல்வது சரி தானா? உங்கள் பெயர் குலம் கோத்திரம் சொல்லுங்கோ என்று சிவாச்சாரியார் கேட்டவுடன் தான் சிலருக்கு ஒன்றிரண்டு டக்குனு நியாபகம் வராது. சிலர் மிகச் சரியாக உடனே சொல்லிடுவாங்க. இன்னும் சிலர், இதை அச்சடித்து தங்கள் கைப்பையிலேயே வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, நம் பெயரைச் சொல்வதை விட, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சிறந்தது என்று முடிவுக்கு வந்து, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்கின்றனர். அர்ச்சனை…
சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார்
சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ... திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகள். எறிபத்த நாயனார் குருபூசை: மாசி அத்தம் பகுதி 1: எறிபத்த நாயனாரின் வரலாறு பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் பகுதி ௧: எறிபத்த நாயனார் வரலாறு இருளில் மூழ்கிய உயிர்களைக் காத்து உய்விக்க வந்த எம்பெருமான், பிரபஞ்சத்தைப் படைத்து உலகையும் படைத்து, அதில் அவர்கள் வாழும் நெறியையும் படைத்து,…
கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? அக்னிகுண்டம் காத்திருக்கு.
கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? கோவில் சொத்தைத் திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல், உயிர்களைக் கொலை செய்தல், அநியாயம் அக்கிரமம் செய்தல் என்று எத்தனையோ தீமைகளைச் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தண்டனையே கிடைக்காதா? என்று நாம் ஏங்குகிறோம். இன்னொரு பக்கம் பல விபத்துகள், பேரழிவு என்று மனிதன் துன்புறுகிறான். அதைக் கண்டு அவர்கள் மீது மனிதாபிமானத்துடன் இரக்கம் கொண்டு நாம் இறைவனுக்குக் கண்…
எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார்
எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார். நீங்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று சாலையில் தோன்றிய தீவிரவாதிகள் உங்கள் வாகனத்தை வழிமறித்து உங்களையும் உங்களோடு வந்த ஒரு பத்து பேரையும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கோ மலையில் ஏறி இறங்கி காடுகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரிய குகை போன்ற இடத்தில் சுற்றிலும் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காவல்…
தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்.
தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி. இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து…
திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்
திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில் இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48…
சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும்
சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த வந்த குழந்தைகள், தீந்தமிழ் மற்றும் தெய்வீக திருமுறைகளைக் கற்றதுடன், சண்டிகேசுவரர் மேடை நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் குறுகிய காலத்தில் பயிற்சி செய்து நிறைவு விழா அன்று நிகழ்த்தினர். சண்டிகேசுவரர் நாயனார் மேடை நாடகம் [embed]https://www.youtube.com/watch?v=6k-H2DRHPW4[/embed] இந்த நாடகத்தின் காட்சி வசனம், நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியில் உள்ளது. வில்லுப்பாட்டில் சைவ சமய விழிப்புணர்வு எவ்வாறு கொண்டு வரலாம் என்ற…
கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா
கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது. திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார்…
ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை
ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ? திருநீறு அணிந்தால் போதுமா ? உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ? பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ? கோவில் சென்று வழிபட்டால் போதுமா ? இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல், ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ? என்ன…
பிற பதிவுகள்
தொடர்புக்கு
saivasamayam.in@gmail.com
YouTube:
www.youtube.com/c/ThiruNandhiTV